முதலில் பார்க்கும் பெண்ணை காதலிக்க கூடாது.
நான் நல்லவனைத்தான் காதலிப்பேன் என்று கூறும் பெண்ணை காதலிக்க கூடாது .
எதற்கு ,என்றால்:
நீ காதலிக்கும் பெண் உன்னிடம் நிறையாக எதிர் பார்ப்பால் .
அதாவது
நீ அவளுக்காக உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உன்னை நீயே திருத்திக் கொள்ள வேண்டும்.
அவளுக்காக நிறையாக இழக்க நேரிடும்.
திருத்த வேண்டும்.திருந்த வேண்டும் .
நீங்களே யோசித்து பாருங்கள்.
நல்லவனைதான் நான் கணவனாக ஏற்பேன் என்ற பெண்ணுக்காக
உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள முடியுமா?
நிச்சயமாக உங்களாள் திருத்திக் கொள்ள முடியாது.
இழக்க முடியாது.
திருத்த முடியாது .
திருந்த முடியாது .
எதற்கு சொல்லுகிறேன் என்றால்
காதல் திருமணத்தில் இந்த உண்மைகள் பிறகு அவளுக்கு தெரிய வந்தால்
வாழ்கையில் விரிச்சல் ஏற்படும் .
காதலிக்கும் முன்பு
உன்னை பற்றி தெரிந்த பெண்ணை காதலிக்க வேண்டும்
அல்லது
உண்மையை சொல்லி காதலிக்க வேண்டும் .